யோகா பயில ‘யோகம்‘ செய்திருக்க வேண்டும் என்பது ஆன்றோர் வாக்கு. அவ்வாக்கிற்கேற்ப மகிழ்ச்சியான இன்பமயமான வாழ்க்கை வாழ யோகா வழிசெய்கிறது. முறையான அசைவுகள் நடனம் ஆகின்றது; முறையான ஓசை இசை ஆகிறது; முறையான சொற்கள் கவிதை ஆகும். அவைபோல மனிதனின் முறையான வாழ்க்கையே வரலாறாகிறது. அந்த முறையான வாழ்க்கை ...